• இந்தக்கா போனபிறகு பி.ஜே.பி மார்கெட்டிங்கே போய்டுச்சு..அக்காவ கலாய்ச்சே தினம் பேசிட்டு கெடப்பாங்க ...இப்பFb ரொம்ப காஞ்சுபோய் சுடாலின் கிட்ட மூலபத்திரம் மிசா ஆதாரம் கேட்டுட்டு சுத்திட்டிருக்காங்க..பாவம்...
    எக்கா மிஸ்..யூயூ..க்கோவ்.....
    Comments: 0 Reposts: 0
  • இந்த மாதிரி திருட்டுத்தனமா சில பேர் பண்ணுவானுக.நோட் வந்தவுடன் தவறு இருந்தால் கூப்பிட்டு அடிப்பார்கள் ....
    Comments: 0 Reposts: 0